சுரண்டலற்ற வர்க்க பேதமற்றதொரு சமூகத்தை
அதாவது சோசலிசத்தை உருவாக்குவது என்ற
நோக்கத்துடன் தங்களது குடும்பம், சமூகம்,
பொருளாதாரம், அரசியல் போன்ற நடவடிக்கைகளை
செயல்படுத்தும் தோழர்களில் நானும் ஒருவன்..
இந்த சுரண்டலற்ற சமூகத்தை அமைப்பதற்கு நீண்ட
காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்
போவது சோசலிசம் மட்டுமே என்பதில் ஆழமான
நம்பிக்கையுள்ளவன்..
1 கருத்துகள்:
ப்ளாகைபாரதிக்கு தங்கள் மிக அழகாக சமர்ப்பணம் seithulleergal
கருத்துரையிடுக