இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
வழிகாட்டக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டும் திசை வழியில் நாமும் செல்வோம். தேசத்தை மக்களை காப்போம். மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் வழிகாட்டும்
மூன்றாவது மாற்று அணிக்கு
வாக்களித்து வெற்றி பெற செய்வோம். தேசத்தை காப்போம். தேசம் என்பது வெறும் மண்ணல்ல.. உயிர் மூச்சு..
**************************************************
2 கருத்துகள்:
books padekanum endra thangalen karuthaiyum,vetpamayamathalin ungaludaiya thelivana karuthaiyum enudaiya kuzhanthaigaluku padethu kaatenen thozhar. magezhcheyaga erukerathu.... also expecting more articles like this...
தோழர் ராம்ஜி
உங்க ப்ளாக் ரொம்ப அருமையா இருக்கு மாற்று அணி புத்தகவாசிப்பு பற்றி எல்லாம் நல்ல பதிவுகள். பாராட்டுக்கள். nagasundaram
கருத்துரையிடுக