சோஷலிசப்பாதையில் கியுபா - 50


கியுபா என்றொரு பொன்னுலகம் ....
******************************************************************************

3 கருத்துகள்:

ramgopal சொன்னது…

தோழர்,
என்ன இப்படி அதிரடியாக செயல்பட ஆரம்பிச்சீட்டீகங்க. அசத்தல் ஆரம்பம். ஒரு சின்ன விசயம். தமிழ்மணம்.நெட் என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதில் போய் உங்க வலைப்பூவினை பதிவு செய்துகொள்ளவும். அது மேலும் மேலும் பல நண்பர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். வலைப்பூவினைப் பற்றி மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா என்று பாருங்க.

பரவாயில்லை. விதம் விதமாய் தலைப்புகளில் தொடங்கியிருக்கீங்க. தொடரட்டும். பொருத்தமான படங்கள், தலைப்புகள் கடை(ளை) கட்டியிருக்கீங்க. வாங்க, வாங்க, நம்மை மேலும் மேலும் புதுப்பித்துக் கொள்ள இது உதவும்.

புதுவை இராம்ஜி சொன்னது…

நன்றி தோழர்..

Unknown சொன்னது…

Sir,
I am Sivapriya from gudiyattam.Mrs.Anbarasi Juliet is my Aunty.she told abt ur blog websit.just now only i saw ur blog & read all the articles.really it's very nice & very useful also.This will creates the more youth awareness.i will inform to my friends & colleagues also.My hearties congrats to u sir.Hats off to u.Kindly keep on doing like this

கருத்துரையிடுக