ஜுன் 21 - உலக தந்தையர் தினம்....




உலகத்திலேயே தலைசிறந்த தந்தை...

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய(?)
தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை
உலகத்திலேயே
தலைசிறந்த தந்தையாக தேர்ந்தெடுத்து
ஆயுத எழுத்து பெருமையடைகிறது.
மேலும் இவர் தலைசிறந்த குடும்பத்தலைவராகவும் விளங்குகிறார் என்று இந்த விருதளிக்கும் குழு கூறுகிறது.
************************************************************

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

correct choice for the day - June 21. Any gift u decide to mark the day.

ramsngopal சொன்னது…

pinna ennanga. appa cm, paiyan deputy cm, paiyan manthiri pothaatharkku mamaa paiyan manthiri, makal mp. aayutha ezuththu cariyaana mudivee eduththukirathu.

பாரதி செல்லம்மா சொன்னது…

Thanthai magarkatrum uthavi
Aviyathu munthi iruppa seyal

Thiruvalluvarin vakkin padi nadappavaro

பாரதி செல்லம்மா சொன்னது…

Ivatrai thanthai magarkatrum uthaviyaga
eduththu kolla vendumo

madurai madhini சொன்னது…

aththaadi aaththa... nalla appa. super appa. kudumbaththai marakadha appa. aarukku kidaikum ipdiyakontha appa. aaru amma raasa kalaizhnar avukathaan.

புதுவை ஞானகுமாரன் சொன்னது…

unga virudhukku rombavum poruththamaanvardhaan kalaignar..virudhu koduthadharkku vaazhthukkal

புதுவை இராம்ஜி சொன்னது…

கருத்துரை வழங்கிய‌ பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்
மற்றும் ராம்ஸ்கோபால், ஜென்னி, மதுரை மதனி,
புதுவை ஞானகுமாரன் ஆகிய தோழர்களுக்கு எனது
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துரையிடுக