

உலகத்திலேயே தலைசிறந்த தந்தை...உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய(?)
தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை உலகத்திலேயே
தலைசிறந்த தந்தையாக தேர்ந்தெடுத்து ஆயுத எழுத்து பெருமையடைகிறது.
மேலும் இவர் தலைசிறந்த குடும்பத்தலைவராகவும் விளங்குகிறார் என்று இந்த விருதளிக்கும் குழு கூறுகிறது.
************************************************************
