மாமனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தோழர் சுர்ஜித் நினைவை போற்றுவோம்

இந்திய அரசியல் வானில் ஒளி தரும் கதிரவனாய்
உழைப்பாளி மக்களின் உன்னத தோழனாய்
இறுதி நாள் வரை இந்த தேசத்தின் நினைவாய்
இதே நாளில் (ஆகஸ்ட் 1- ல் ) நம்மை விட்டு பிரிந்த
இந்திய நாட்டின் மாபெரும் தலைவன்
மரியாதைக்குரிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
நினைவை போற்றுவோம்.